இயல்புநிலை தேடல் வழங்குநர் குறியீட்டு முறைகள்

தேடல் வழங்குநரால் எழுத்துக் குறியாக்கங்கள் ஆதரவளிப்பதைக் குறிப்பிடுகிறது. குறியாக்கங்கள், UTF-8, GB2312 மற்றும் ISO-8859-1 போன்ற பக்கப் பெயர்களால் குறிப்பிடப்படும். அவை, வழங்கப்பட்டுள்ள வரிசையில் முயற்சிக்கின்றன. இந்தக் கொள்கை, விருப்பத்தேர்வுக்குரியது. அது அமைக்கப்படவில்லை எனில், இயல்புநிலையான UTF-8 பயன்படுத்தப்படும். 'DefaultSearchProviderEnabled' செயலாக்கப்பட்டுள்ளதெனில் மட்டுமே, இந்தக் கொள்கை ஆதரிக்கப்படும்.

Supported on: SUPPORTED_WIN7

இயல்புநிலை தேடல் வழங்குநர் குறியீட்டு முறைகள்

Registry HiveHKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\ChromeOS\Recommended\DefaultSearchProviderEncodings
Value Name{number}
Value TypeREG_SZ
Default Value

chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)