டெவலப்பர் பயன்முறையைத் தடு

டெவலப்பர் பயன்முறையைத் தடுத்தல்.

இந்தக் கொள்கை சரி என அமைக்கப்பட்டால், Google Chrome OS சாதனமானது, இயக்கத்திலிருந்து டெவலப்பர் பயன்முறைக்குச் செல்வதைத் தடுக்கும். முறைமையானது தொடங்குவதைத் தடுத்து, டெவெலப்பர் இயக்கப்பட்டதும் பிழைத் திரையைக் காட்டும்.

இந்தக் கொள்கை அமைக்கப்படவில்லை என், தவறு என அமைக்கப்பட்டாலோ, இந்தச் சாதனத்திற்கான டெவலப்பர் பயன்முறை தொடர்ந்து இருக்கும்.

Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு

Registry HiveHKEY_LOCAL_MACHINE
Registry PathSoftware\Policies\Google\ChromeOS
Value NameDeviceBlockDevmode
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)