உள்நுழைவுத் திரையில் பெரிய இடஞ்சுட்டியின் இயல்புநிலையை அமை

பெரிய இடஞ்சுட்டியின் இயல்புநிலை அணுகல்தன்மை அம்சத்தை உள்நுழைவுத் திரையில் அமைக்கவும்.

இந்தக் கொள்கை சரி என அமைக்கப்பட்டால், உள்நுழைவுத் திரை காண்பிக்கப்படும்போது பெரிய இடஞ்சுட்டி இயக்கப்படும்.

இந்தக் கொள்கை தவறு என அமைக்கப்பட்டால், உள்நுழைவுத் திரை காண்பிக்கப்படும்போது பெரிய இடஞ்சுட்டி முடக்கப்படும்.

இந்தக் கொள்கையை நீங்கள் அமைத்தால், பெரிய இடஞ்சுட்டியை இயக்குவது அல்லது முடக்குவதன்மூலம் பயனர்கள் தற்காலிகமாக இதை மேலெழுதலாம். எனினும், பயனரின் விருப்பம் நிலையானது இல்லை என்பதால், உள்நுழைவுத் திரை புதிதாக காண்பிக்கப்படும்போதும் அல்லது உள்நுழைவுத் திரையில் பயனர் ஒரு நிமிடம் செயலற்ற நிலையில் இருக்கும்போதும் இயல்புநிலை மீட்டமைக்கப்படும்.

இந்தக் கொள்கை அமைக்கப்படாமல் விட்டால், உள்நுழைவுத் திரை முதலில் காண்பிக்கப்படும்போது பெரிய இடஞ்சுட்டி முடக்கப்படும். பயனர்களுக்கு இடையில் நிலையாக இருந்தால் பெரிய இடஞ்சுட்டியையும் மற்றும் அதன் நிலையையும் பயனர்கள் எந்த நேரத்திலும் இயக்கலாம் அல்லது முடக்கலாம்.

Supported on: SUPPORTED_WIN7

Registry HiveHKEY_LOCAL_MACHINE
Registry PathSoftware\Policies\Google\ChromeOS
Value NameDeviceLoginScreenDefaultLargeCursorEnabled
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)