சாதன மேலாண்மை சேவையிடமிருந்து எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை சாதனக் கொள்கை தகவல் பெறப்படும் என்பதை மில்லிவினாடிகளில் குறிப்பிடுகிறது.
இந்தக் கொள்கையை அமைத்தால், இயல்புமதிப்பான 3 மணிநேரத்தை மீறி இது செயல்படும். இந்தக் கொள்கைக்கான செல்லுபடியாகும் மதிப்புகள்: 1800000 (30 நிமிடங்கள்) முதல் 86400000 (1 நாள்) வரை. இந்த வரம்பில் இல்லாத எந்த மதிப்பும், செல்லுபடியாகும் மதிப்பின்படி மாற்றப்படும்.
இந்தக் கொள்கையை அமைக்காமல் விட்டால், இயல்புமதிப்பான 3 மணிநேரத்தையே Google Chrome OS பயன்படுத்தும்.
இயங்குதளம் கொள்கை அறிவிப்புகளை ஆதரித்தால், புதுப்பிப்பிற்கான தாமதம் 24 மணிநேரமாக (எல்லா இயல்புகளும் இந்தக் கொள்கையின் மதிப்பும் புறக்கணிக்கப்படும்) அமைக்கப்படும். ஏனெனில் பாலிசி மாற்றங்கள் ஏற்படும் போதெல்லாம், பாலிசி அறிவிப்புகள் தானாகவே புதுப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் தேவையில்லாமல் அடிக்கடி புதுப்பிக்கும்.
Registry Hive | HKEY_LOCAL_MACHINE |
Registry Path | Software\Policies\Google\ChromeOS |
Value Name | DevicePolicyRefreshRate |
Value Type | REG_DWORD |
Default Value | |
Min Value | 0 |
Max Value | 2000000000 |