படங்களைக் காட்சிப்படுத்த அனுமதிக்கப்படும் தளங்களைக் குறிப்பிட URL அமைப்புகளின் பட்டியலை நீங்கள் அமைக்க அனுமதிக்கிறது. இந்தக் கொள்கை அமைக்கப்படாமல் இருந்தால், 'DefaultImagesSetting' கொள்கை அமைக்கப்பட்டு இருந்தால் அல்லது பயனரின் தனிப்பட்ட உள்ளமைப்புகளில் இருந்து ஒட்டுமொத்த இயல்புநிலை மதிப்பானது எல்லா தளங்களுக்கும் பயன்படுத்தப்படும்.
Registry Hive | HKEY_CURRENT_USER |
Registry Path | Software\Policies\Google\ChromeOS\ImagesAllowedForUrls |
Value Name | {number} |
Value Type | REG_SZ |
Default Value |