குறிப்பிட்ட காலத்திற்கு மறுக்கப்பட்ட இணைய இயங்குதள அம்சங்களை இயக்கவும்

தற்காலிகமாக மீண்டும் இயக்க, மறுக்கப்பட்ட இணைய இயங்குதள அம்சங்களின் பட்டியலைக் குறிப்பிடவும்.

இந்தக் கொள்கை நிர்வாகிகளுக்கு மறுக்கப்பட்ட இணைய இயங்குதள அம்சங்களைக் குறிப்பிட்ட நேரத்திற்கு மீண்டும் இயக்கும் திறனை அளிக்கிறது. அம்சங்கள் எழுத்துச்சரக் குறி மூலம் அடையாளம் காணப்பட்டு, குறிகளுக்கு பொருத்தமான இந்தக் கொள்கையால் குறிப்பிடப்பட்ட பட்டியலில் உள்ள அம்சங்கள் மீண்டும் இயக்கப்படும்.

இந்தக் கொள்கை அமைக்கப்படாமல் தவிர்க்கப்பட்டால் அல்லது பட்டியல் காலியாக இருந்தால் அல்லது ஆதரிக்கப்பட்ட எழுத்துச்சரக் குறிகளின் ஒன்றுடன் பொருந்தவில்லை எனில், எல்லா மறுக்கப்பட்ட இணைய இயங்குதள அம்சங்களும் முடக்கப்பட்டே இருக்கும்.

மேலே உள்ள இயங்குதளங்களில் கொள்கை ஆதரிக்கப்பட்டிருந்தால் கூட, கொள்கை இயக்கும் அம்சம் சில இயங்குதளங்களில் மட்டும் கிடைக்கலாம். எல்லா மறுக்கப்பட்ட இணைய இயங்குதள அம்சங்களும் மீண்டும் இயக்கப்படாது. ஒவ்வொரு அம்சத்திற்கும் மாறுபடக்கூடிய, கீழே வெளிப்படையாக பட்டியலிடப்பட்டவை மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்கு கிடைக்கும். எழுத்துச்சரக் குறியின் பொதுவான வடிவம்: [DeprecatedFeatureName]_EffectiveUntil[yyyymmdd]. மேற்கோளாக, இணைய இயங்குதள அம்ச மாற்றங்களின் பின்னணியில் உள்ள நோக்கத்தை https://bit.ly/blinkintents என்ற இணைய தளத்தில் காணலாம்.

Supported on: SUPPORTED_WIN7

குறிப்பிட்ட காலத்திற்கு மறுக்கப்பட்ட இணைய இயங்குதள அம்சங்களை இயக்கவும்

Registry HiveHKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\ChromeOS\EnableDeprecatedWebPlatformFeatures
Value Name{number}
Value TypeREG_SZ
Default Value

chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)