இயல்புநிலைக் காட்சி சுழற்சியை, ஒவ்வொரு முறை மறுதொடக்கம் செய்யப்படும் போது மீண்டும் பயன்படுத்தும்படி அமை

இந்தக் கொள்கை அமைக்கப்பட்டால், ஒவ்வொரு முறை மறுதொடக்கம் செய்யப்படும் போதும், கொள்கையின் மதிப்பானது மாற்றப்பட்ட பிறகு முதல்முறையாக இணைக்கப்படும் போதும், ஒவ்வொரு காட்சியும் குறிப்பிடப்பட்ட திசையமைப்பிற்குச் சுழற்றப்படும். உள்நுழைந்த பின் அமைப்புகள் பக்கத்தின் வழியாகக் காட்சியின் சுழற்சியைப் பயனர்கள் மாற்றலாம், ஆனால் அடுத்த முறை மறுதொடக்கம் செய்யப்படும் போது கொள்கையின் மதிப்பால் அவற்றின் மதிப்பு மேலெழுதப்படும்.

இந்தக் கொள்கை முதன்மை மற்றும் அனைத்து இரண்டாம்நிலைச் சாதனங்கள் இரண்டிற்கும் பொருந்தும்.

கொள்கையானது அமைக்கப்படாவிட்டால், இயல்புநிலை மதிப்பு 0 டிகிரியாக இருக்கும், அதனைப் பயனர் விருப்பப்படி மாற்றலாம். இந்த விஷயத்தில், இயல்புநிலை மதிப்பானது மறுதொடக்கம் செய்யப்படும் போது மீண்டும் பயன்படுத்தப்படாது.

Supported on: SUPPORTED_WIN7

இயல்புநிலைக் காட்சி சுழற்சியை, ஒவ்வொரு முறை மறுதொடக்கம் செய்யப்படும் போது மீண்டும் பயன்படுத்தும்படி அமை


 1. திரையை 0 டிகிரிக்குச் சுழற்று
  Registry HiveHKEY_LOCAL_MACHINE
  Registry PathSoftware\Policies\Google\ChromeOS
  Value NameDisplayRotationDefault
  Value TypeREG_DWORD
  Value0
 2. திரையைக் கடிகாரத் திசையில் 90 டிகிரிக்குச் சுழற்று
  Registry HiveHKEY_LOCAL_MACHINE
  Registry PathSoftware\Policies\Google\ChromeOS
  Value NameDisplayRotationDefault
  Value TypeREG_DWORD
  Value1
 3. திரையை 180 டிகிரிக்குச் சுழற்று
  Registry HiveHKEY_LOCAL_MACHINE
  Registry PathSoftware\Policies\Google\ChromeOS
  Value NameDisplayRotationDefault
  Value TypeREG_DWORD
  Value2
 4. திரையைக் கடிகாரத் திசையில் 270 டிகிரிக்குச் சுழற்று
  Registry HiveHKEY_LOCAL_MACHINE
  Registry PathSoftware\Policies\Google\ChromeOS
  Value NameDisplayRotationDefault
  Value TypeREG_DWORD
  Value3


chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)