Google Chrome OS கோப்புகள் பயன்பாட்டில் செல்லுலார் இணைப்புகளின்போது Google இயக்ககத்தை முடக்குகிறது

செல்லுலார் இணைப்பு பயன்படுத்தப்பட்டு, அதன் மதிப்பு சரி என்பதாக அமைக்கப்படும் போது Google Chrome OS கோப்புகள் பயன்பாட்டில் Google இயக்கக ஒத்திசைவை முடக்குகிறது. இந்த நிலையில், WiFi அல்லது ஈதர்நெட்டுடன் இணைக்கப்படும் போது மட்டுமே தரவு Google இயக்ககத்துடன் ஒத்திசைக்கப்படும்.

அமைக்கப்படாமல் அல்லது தவறு என்பதாக அமைக்கப்பட்டால், பயனர்கள் செல்லுலார் இணைப்புகள் வழியாக Google இயக்ககத்திற்கு கோப்புகளைப் பரிமாற்றலாம்.

Supported on: SUPPORTED_WIN7

Registry HiveHKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\ChromeOS
Value NameDriveDisabledOverCellular
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)