மெட்ரிக்ஸ் அறிக்கைகளை இயக்கு

சிதைவு அறிக்கைகள் உட்பட உபயோக அளவீடுகளையும் பிழை அறிக்கைத் தரவையும் Googleக்கு அறிக்கையிட வேண்டுமா வேண்டாமா என்பதைக் கட்டுப்படுத்தும். 'சரி' என அமைத்தால், உபயோக அளவீடுகளையும் பிழை அறிக்கைத் தரவையும் Google Chrome OS அறிக்கையிடும். உள்ளமைக்கப்படவில்லை என்றாலோ அல்லது 'தவறு' என அமைக்கப்பட்டாலோ அளவீடுகளும் பிழை அறிக்கைத் தரவும் அறிக்கையிடப்படுவது முடக்கப்படும்.

Supported on: SUPPORTED_WIN7

Registry HiveHKEY_LOCAL_MACHINE
Registry PathSoftware\Policies\Google\ChromeOS
Value NameDeviceMetricsReportingEnabled
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)