குறைந்தபட்ச YouTube கட்டுப்பாட்டுப் பயன்முறையைக் கட்டாயப்படுத்து

YouTube இல் குறைந்தபட்சக் கட்டுப்பாட்டுப் பயன்முறையைக் கட்டாயப்படுத்தி, குறைந்தளவு
கட்டுப்பாட்டுப் பயன்முறையைத் தேர்வுசெய்வதிலிருந்து பயனர்களைத் தடுக்கும்.

இந்த அமைப்பைக் "கண்டிப்பு" என அமைத்தால், கண்டிப்புக் கட்டுப்பாட்டுப் பயன்முறையானது YouTube இல் எப்போதும் செயலில் இருக்கும்.

இந்த அமைப்பை "சராசரி" என அமைத்தால், சராசரிக் கட்டுப்பாட்டுப் பயன்முறை மற்றும் கண்டிப்புக் கட்டுப்பாட்டுப் பயன்முறை
ஆகியவற்றை மட்டுமே YouTube இல் பயனர் தேர்வுசெய்யக்கூடும், ஆனால் கட்டுப்பாட்டுப் பயன்முறையை முடக்க முடியாது.

இந்த அமைப்பு முடக்கத்தில் இருந்தால் அல்லது அமைக்கப்படாமல் இருந்தால், கட்டுப்பாட்டுப் பயன்முறையை YouTube இல் Google Chrome கட்டாயப்படுத்தாது. இருப்பினும், YouTube கொள்கைகள் போன்ற புறக் கொள்கைகளானவை கட்டுப்பாட்டுப் பயன்முறையைக் கட்டாயப்படுத்தக்கூடும்.

Supported on: SUPPORTED_WIN7

குறைந்தபட்ச YouTube கட்டுப்பாட்டுப் பயன்முறையைக் கட்டாயப்படுத்து


  1. YouTube இல் கட்டுப்பாட்டுப் பயன்முறையைக் கட்டாயமாக்காதே
    Registry HiveHKEY_CURRENT_USER
    Registry PathSoftware\Policies\Google\ChromeOS
    Value NameForceYouTubeRestrict
    Value TypeREG_DWORD
    Value0
  2. YouTube இல் சராசரிக் கட்டுப்பாட்டுப் பயன்முறையையாவது கட்டாயப்படுத்து
    Registry HiveHKEY_CURRENT_USER
    Registry PathSoftware\Policies\Google\ChromeOS
    Value NameForceYouTubeRestrict
    Value TypeREG_DWORD
    Value1
  3. YouTube இல் கண்டிப்புக் கட்டுப்பாட்டுப் பயன்முறையைக் கட்டாயப்படுத்து
    Registry HiveHKEY_CURRENT_USER
    Registry PathSoftware\Policies\Google\ChromeOS
    Value NameForceYouTubeRestrict
    Value TypeREG_DWORD
    Value2


chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)