மங்கலான பிறகு பயனர் செயலில் இருந்தால் திரையின் மங்கல் தாமதத்தை அளவிடுவதற்கான சதவீதம்

திரை மங்கலாகும்போது அல்லது திரை முடக்கப்பட்டவுடன் பயனரின் நடவடிக்கையைக் கண்காணிக்கும்போது அளவிடப்படும் மங்கல் தாமதத்தின் சதவீதத்தைக் குறிப்பிடுகிறது.

இந்தக் கொள்கை அமைக்கப்பட்டால், திரை மங்கலாகும்போது அல்லது திரை முடக்கப்பட்டவுடன் பயனரின் நடவடிக்கையைக் கண்காணிக்கும்போது அளவிடப்படும் மங்கல் தாமதத்தின் சதவீதத்தைக் குறிப்பிடும். மங்கல் தாமதம் அளவிடப்படும்போது, மங்கல் தாமதத்திலிருந்து முதலில் உள்ளமைக்கப்பட்டபோது இருந்த அதே இடைவெளிகத் தொடர்வதற்குத் திரை முடக்கம், திரைப் பூட்டு மற்றும் செயலற்ற நிலை தாமதங்கள் சரிசெய்யப்படும்.

இந்தக் கொள்கை அமைக்கப்படவில்லை எனில், இயல்புநிலை அளவு காரணி பயன்படுத்தப்படும்.

அளவு காரணி 100% அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும்.

Supported on: SUPPORTED_WIN7

மங்கலான பிறகு பயனர் செயலில் இருந்தால் திரையின் மங்கல் தாமதத்தை அளவிடுவதற்கான சதவீதம்:

Registry HiveHKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\ChromeOS
Value NameUserActivityScreenDimDelayScale
Value TypeREG_DWORD
Default Value
Min Value0
Max Value2000000000

chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)