நேரமண்டலம்

சாதனத்தில் பயன்படுத்த வேண்டிய நேரமண்டலத்தைக் குறிப்பிடும். தற்போதைய அமர்வுக்கான குறிப்பிடப்பட்ட நேரமண்டலத்தைப் பயனர்கள் புறக்கணித்து மாற்றலாம். எனினும், வெளியேறும் போது அது குறிப்பிடப்பட்ட நேரமண்டலத்திற்கு மாற்றியமைக்கப்படும். தவறான மதிப்பு வழங்கப்பட்டால், அதற்குப் பதில் "GMT"ஐப் பயன்படுத்தி கொள்கையானது தொடர்ந்து செயல்படுத்தப்படும். காலியான எழுத்துச்சரம் வழங்கப்பட்டால், கொள்கையானது நிராகரிக்கப்படும்.

இந்தக் கொள்கை பயன்படுத்தப்படவில்லை எனில், தற்போது செயல்பாட்டிலுள்ள நேரமண்டலம் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும், இருப்பினும் பயனர்கள் நேரமண்டலத்தை மாற்றலாம், மேலும் மாற்றமானது நிரந்தரமாகிவிடும். இப்படி ஒரு பயனர் செய்யும் மாற்றமானது உள்நுழைவு திரையையும் மற்ற எல்லா பயனர்களையும் பாதிக்கும்.

"அமெரிக்கா/பசிஃபிக்" என்ற நேரமண்டல அமைவுடன் புதிய சாதனங்கள் தொடங்கும்.

மதிப்பின் வடிவமைப்பானது "IANA நேரமண்டலத் தரவுத்தளத்தில்" ("https://en.wikipedia.org/wiki/Tz_database"ஐப் பார்க்கவும்) உள்ள நேரமண்டலங்களின் பெயர்களைப் பின்பற்றுகிறது. குறிப்பாக, பெரும்பாலான நேரமண்டலங்கள் "கண்டம்/பெரிய_நகரம்" அல்லது "பெருங்கடல்/பெரிய_நகரம்" மூலம் குறிக்கப்படலாம்.

இந்தக் கொள்கையை அமைப்பது, சாதன இருப்பிடம் மூலம் தானாக நேரமண்டலம் தீர்க்கப்படுவதை முழுவதுமாக முடக்கும். மேலும் இது SystemTimezoneAutomaticDetection கொள்கையை மேலெழுதும்.

Supported on: SUPPORTED_WIN7

நேரமண்டலம்

Registry HiveHKEY_LOCAL_MACHINE
Registry PathSoftware\Policies\Google\ChromeOS
Value NameSystemTimezone
Value TypeREG_SZ
Default Value

chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)