ப்ராக்ஸி சர்வர் அமைப்புகளை எப்படி குறிப்பிடுவது என்று தேர்வு செய்க

Google Chrome பயன்படுத்தும் ப்ராக்ஸி சேவையகத்தைக் குறிப்பிட உங்களை அனுமதித்து, ப்ராக்ஸி அமைப்புகளை மாற்றுவதிலிருந்து பயனர்களைத் தடுக்கும்.

ப்ராக்ஸி சேவையகத்தை ஒருபோதும் பயன்படுத்தாமல், எப்போதும் நேரடியாக இணைப்பதைத் தேர்வு செய்தால், மற்ற எல்லா விருப்பங்களும் புறக்கணிக்கப்படும்.

சாதன ப்ராக்ஸி அமைப்புகளைப் பயன்படுத்தத் தேர்வுசெய்தால், மற்ற எல்லா விருப்பங்களும் புறக்கணிக்கப்படும்.

ப்ராக்ஸி சேவையகத்தைத் தானாகக் கண்டறிவதைத் தேர்வு செய்தால், மற்ற எல்லா விருப்பங்களும் புறக்கணிக்கப்படும்.

நிலையான சேவையக ப்ராக்ஸி பயன்முறையைத் தேர்வுசெய்தால், 'ப்ராக்ஸி சேவையகத்தின் முகவரி அல்லது URL' மற்றும் 'ப்ராக்ஸி பைபாஸ் விதிகளின் காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட பட்டியல்' ஆகியவற்றில் மேற்கொண்டு விருப்பங்களைக் குறிப்பிடலாம். அதிக முன்னுரிமை கொண்ட HTTP ப்ராக்ஸி சேவையகம் மட்டுமே ARC பயன்பாடுகளுக்குக் கிடைக்கும்.

.pac ப்ராக்ஸி ஸ்கிரிப்ட்டைப் பயன்படுத்தத் தேர்வுசெய்தால், 'ப்ராக்ஸி .pac கோப்புக்கான URL' என்பதில் உள்ள ஸ்கிரிப்ட்டிற்கு URLஐக் குறிப்பிட வேண்டும்.

மேலும் விரிவான எடுத்துக்காட்டுகளுக்கு, பின்வரும் இணைப்பிற்குச் செல்லவும்:
https://www.chromium.org/developers/design-documents/network-settings#TOC-Command-line-options-for-proxy-sett.

இந்த அமைப்பை இயக்கினால், கட்டளை வரியிலிருந்து குறிப்பிட்ட எல்லா ப்ராக்ஸி தொடர்பான விருப்பங்களையும், Google Chrome மற்றும் ARC பயன்பாடுகள் புறக்கணிக்கும்.

இந்தக் கொள்கையை அமைக்கவில்லை எனில், ப்ராக்ஸி அமைப்புகளை அவர்களாகவே தேர்வுசெய்ய பயனர்களை அனுமதிக்கும்.

Supported on: SUPPORTED_WIN7

ப்ராக்ஸி சர்வர் அமைப்புகளை எப்படி குறிப்பிடுவது என்று தேர்வு செய்க


  1. ப்ராக்ஸியை எப்போதும் பயன்படுத்த வேண்டாம்
    Registry HiveHKEY_CURRENT_USER
    Registry PathSoftware\Policies\Google\ChromeOS
    Value NameProxyMode
    Value TypeREG_SZ
    Valuedirect
  2. ப்ராக்ஸி அமைப்புகளைத் தானாகவே கண்டறி
    Registry HiveHKEY_CURRENT_USER
    Registry PathSoftware\Policies\Google\ChromeOS
    Value NameProxyMode
    Value TypeREG_SZ
    Valueauto_detect
  3. .pac ப்ராக்ஸி ஸ்கிரிப்ட்டைப் பயன்படுத்து
    Registry HiveHKEY_CURRENT_USER
    Registry PathSoftware\Policies\Google\ChromeOS
    Value NameProxyMode
    Value TypeREG_SZ
    Valuepac_script
  4. நிலையான ப்ராக்ஸி சேவையகங்களைப் பயன்படுத்து
    Registry HiveHKEY_CURRENT_USER
    Registry PathSoftware\Policies\Google\ChromeOS
    Value NameProxyMode
    Value TypeREG_SZ
    Valuefixed_servers
  5. கணினியின் ப்ராக்ஸி அமைப்புகளைப் பயன்படுத்து
    Registry HiveHKEY_CURRENT_USER
    Registry PathSoftware\Policies\Google\ChromeOS
    Value NameProxyMode
    Value TypeREG_SZ
    Valuesystem


chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)