சாதனம் இயக்க நிறுத்தம் செய்யப்பட்டால் தானாக மறுதொடக்கம் செய்யும்

இந்தக் கொள்கை false என அமைக்கப்பட்டிருந்தாலோ அல்லது உள்ளமைக்கப்படாமல் இருந்தாலோ, சாதனத்தை இயக்க நிறுத்தம் செய்ய, பயனரை Google Chrome OS அனுமதிக்கும்.
இந்தக் கொள்கை true என அமைக்கப்பட்டால், சாதனத்தைப் பயனர் இயக்க நிறுத்தம் செய்யும்போது, மறுதொடக்கத்தை Google Chrome OS செயல்படுத்தும். UI இல் உள்ள எல்லா இயக்க நிறுத்தப் பொத்தான்களையும், மறுதொடக்கப் பொத்தான்களாக Google Chrome OS மாற்றியமைக்கும். பவர் பொத்தானைப் பயன்படுத்திச் சாதனத்தைப் பயனர் இயக்க நிறுத்தம் செய்யும் போது, கொள்கை இயக்கப்பட்டிருந்தாலும் சாதனம் தானாக மறுதொடக்கமாகாது.

Supported on: SUPPORTED_WIN7

Registry HiveHKEY_LOCAL_MACHINE
Registry PathSoftware\Policies\Google\ChromeOS
Value NameDeviceRebootOnShutdown
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)