தானியங்கு புதுப்பிப்புகளுக்கான இலக்குப் பதிப்பை அமைக்கும்.
Google Chrome OS புதுப்பிக்கப்பட வேண்டிய இலக்குப் பதிப்பின் முன்னொட்டைக் குறிப்பிடும். குறிப்பிட்ட முன்னொட்டிற்கு முந்தைய பதிப்பில் சாதனம் இயங்கிக்கொண்டிருந்தால், வழங்கப்பட்டுள்ள முன்னொட்டைக் கொண்ட சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கப்படும். சாதனம் ஏற்கனவே சமீபத்திய பதிப்பில் இயங்கிக்கொண்டிருந்தால், எந்த விளைவும் ஏற்படாது (அதாவது முந்தைய பதிப்பிற்கு மாற்றப்படாது), மேலும் சாதனம் தொடர்ந்து தற்போதைய பதிப்பிலேயே இயங்கும். பின்வரும் எடுத்துக்காட்டில் விளக்கப்பட்டுள்ளபடி முன்னொட்டு வடிவமானது காம்பனென்ட் வாரியாகச் செயல்படும்:
"" (அல்லது உள்ளமைக்காமல் இருந்தால்): கிடைக்கக்கூடிய சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கவும்.
"1412.": 1412 இன் முந்தைய பதிப்பிற்குப் புதுப்பிக்கவும் (எ.கா. 1412.24.34 அல்லது 1412.60.2)
"1412.2.": 1412.2 இன் முந்தைய பதிப்பிற்குப் புதுப்பிக்கவும் (எ.கா. 1412.2.34 அல்லது 1412.2.2)
"1412.24.34": இந்தக் குறிப்பிட்ட பதிப்பிற்கு மட்டும் புதுப்பிக்கவும்
எச்சரிக்கை: பதிப்புக் கட்டுப்பாடுகளை உள்ளமைக்க வேண்டாம் எனப் பரிந்துரைக்கிறோம். ஏனெனில், பயனர்கள் மென்பொருள் புதுப்பிப்புகளையும் முக்கியமான பாதுகாப்புத் திருத்தங்களையும் பெறுவதை இது தடுக்கக்கூடும். குறிப்பிட்ட பதிப்பு முன்னொட்டிற்கு மட்டுமே புதுப்பிக்கும்படி அமைத்தால், பயனர்களுக்கு சிக்கல்கள் ஏற்படலாம்.
Registry Hive | HKEY_LOCAL_MACHINE |
Registry Path | Software\Policies\Google\ChromeOS |
Value Name | DeviceTargetVersionPrefix |
Value Type | REG_SZ |
Default Value |