Android Backup Serviceஐ இயக்கு

இந்தக் கொள்கையைச் சரி என அமைத்தால், Android பயன்பாட்டுத் தரவானது Android Backup Service இல் பதிவேற்றப்பட்டு, இணக்கமான பயன்பாடுகளை மீண்டும் நிறுவும் போது மீட்டெடுக்கப்படும்.

இந்தக் கொள்கையைத் தவறு என அமைத்தால், Android Backup Service முடக்கப்படும்.

இந்த அமைப்பை உள்ளமைத்தால், பயனர்கள் அவர்களாகவே இதை மாற்ற முடியாது.

இந்த அமைப்பை உள்ளமைக்கவில்லை எனில், Android அமைப்புகள் பயன்பாட்டில் Android Backup Serviceஐப் பயனர்களால் இயக்கவும் முடக்கவும் முடியும்.

Supported on: SUPPORTED_WIN7

Registry HiveHKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\ChromeOS
Value NameArcBackupRestoreEnabled
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)