விசை அனுமதிகள்

நீட்டிப்புகளுக்கான நிறுவன விசைகளுக்கு அணுகலை வழங்குகிறது.

நிர்வகிக்கப்பட்ட கணக்கில் chrome.enterprise.platformKeys API மூலம் விசைகள் உருவாக்கப்பட்டால், அவை நிறுவனப் பயன்பாட்டிற்கு என்று நியமிக்கப்படும். இறக்குமதி செய்யப்பட்ட அல்லது வேறு வழியில் உருவாக்கப்பட்ட விசைகள் நிறுவனப் பயன்பாட்டுக்கு நியமிக்கப்படாது.

நிறுவனப் பயன்பாட்டிற்கு நியமிக்கப்பட்ட விசைகளுக்கான அணுகல், இந்தக் கொள்கையால் மட்டுமே கட்டுப்படுத்தப்படுகிறது. பயனரால் நீட்டிப்புகளுக்கு நிறுவன விசைகளுக்கான அணுகலை வழங்கவோ அல்லது திரும்பப் பெற்றுக்கொள்ளவோ முடியாது.

இயல்பாக, நிறுவனப் பயன்பாட்டிற்கு நியமிக்கப்பட்ட விசையை ஒரு நீட்டிப்பால் பயன்படுத்த முடியாது, அது அந்த நீட்டிப்பில் allowCorporateKeyUsage என்பதை false என அமைப்பதற்கு இணையானதாகும்.

ஒரு நீட்டிப்பில் allowCorporateKeyUsage என்பது true என அமைக்கப்பட்டால் மட்டுமே, விதிக்குட்படாத தரவைப் பதிவு செய்ய நிறுவனப் பயன்பாட்டிற்கு எனக் குறிக்கப்பட்ட இயங்குதள விசையை நீட்டிப்பினால் பயன்படுத்த முடியும். கேடு விளைவிப்பவர்களிடம் இருந்து விசையின் அணுகலைப் பாதுகாக்கும் அளவுக்கு, நீட்டிப்பானது நம்பகமாக இருந்தால் மட்டுமே, இந்த அனுமதி வழங்கப்பட வேண்டும்.

Supported on: SUPPORTED_WIN7

விசை அனுமதிகள்

Registry HiveHKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\ChromeOS
Value NameKeyPermissions
Value TypeREG_MULTI_SZ
Default Value

chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)