திரையைப் பூட்டுவதன் தாமதங்கள்

AC பவர் அல்லது பேட்டரி சக்தியில் இயங்கும்போது, திரைப் பூட்டப்பட்டப் பிறகு, பயனர் உள்ளீடு இல்லாமல் இருந்த காலத்தின் அளவைக் குறிப்பிடுகிறது.

காலஅளவு பூஜ்ஜியத்தைவிட அதிகமான மதிப்பிற்கு அமைக்கப்பட்டிருக்கும்போது, Google Chrome OS திரையைப் பூட்டும் முன்பு பயனர் செயல்படாமல் இருக்க வேண்டிய காலஅளவை அது குறிப்பிடுகிறது.

காலஅளவு பூஜ்ஜியத்திற்கு அமைக்கப்பட்டிருக்கும்போது, பயனர் செயல்படாமல் இருக்கும்போது Google Chrome OS திரையைப் பூட்டாது.

காலஅளவை அமைக்காமல் இருக்கும்போது, இயல்புநிலை காலஅளவு பயன்படுத்தப்படுகிறது.

செயல்படாமல் இருக்கும்போது திரையைப் பூட்டுவதற்குப் பரிந்துரைக்கப்படும் வழியானது, தற்காலிகமாக நிறுத்தும்போது திரையைப் பூட்டுவதை இயக்குவதும் மற்றும் செயல்படாமல் இருந்த தாமதத்திற்குப் பிறகு Google Chrome OS ஐத் தற்காலிகமாக நிறுத்த வைப்பதும் ஆகும். திரையைப் பூட்டுதல், தற்காலிக நிறுத்தத்தைவிட குறிப்பிட்ட நேரம் முன்பாக ஏற்பட வேண்டும் எனும்போது மட்டுமே இந்தக் கொள்கை பயன்படுத்தப்பட வேண்டும் அல்லது செயல்படாமல் இருக்கும்போது நிறுத்துவது விரும்பத்தக்கதல்ல.

கொள்கை மதிப்பை மில்லிவினாடிகளில் குறிப்பிட வேண்டும். மதிப்புகளானவை, செயல்படாமல் இருந்த தாமத்தைவிட குறைவாகவே இருக்க வேண்டும்.

Supported on: SUPPORTED_WIN7

திரையைப் பூட்டுவதன் தாமதங்கள்

Registry HiveHKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\ChromeOS
Value NameScreenLockDelays
Value TypeREG_MULTI_SZ
Default Value

chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)