சாதன வால்பேப்பர் படம்

சாதனத்தில் இதுவரை எந்தப் பயனரும் உள்நுழையவில்லை எனில், உள்நுழைவுத் திரையில் தோன்றும் சாதன நிலை வால்பேப்பர் படத்தை உள்ளமைக்கும். URL (வால்பேப்பர் படத்தைப் பதிவிறக்க Chrome OS சாதனம் பயன்படுத்தும் இணைப்பு) மற்றும் கிரிப்ஃடோகிராஃபிக் ஹேஷ் (பதிவிறக்கத்தின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதற்குப் பயன்படுத்தப்படுவது) ஆகியவற்றைக் குறிப்பிடுவதன் மூலம், இந்தக் கொள்கை அமைக்கப்படுகிறது. படமானது கண்டிப்பாக JPEG வடிவத்தில் இருக்க வேண்டும், அத்துடன் அதன் அளவு 16மெ.பை. விட அதிகமாக இருக்கக்கூடாது. URL ஆனது எந்தவித அங்கீகரிப்பும் இல்லாமல் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும். வால்பேப்பர் படம் பதிவிறக்கப்பட்டு, தற்காலிகமாகச் சேமிக்கப்படும். URL அல்லது ஹேஷ் மாறும் போது, அது மீண்டும் பதிவிறக்கப்படும்.


கொள்கையானது URL மற்றும் ஹேஷ் ஆகியவற்றை JSON வடிவத்தில் குறிப்பிடும் எழுத்துச்சரமாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும், எ.கா:
{
"url": "https://example.com/device_wallpaper.jpg",
"hash": "examplewallpaperhash"
}

சாதன வால்பேப்பர் கொள்கை அமைக்கப்பட்டால், சாதனத்தில் இதுவரை எந்தப் பயனரும் உள்நுழையவில்லை எனில் உள்நுழைவுத் திரையில் தோன்றும் வால்பேப்பர் படத்தை Chrome OS சாதனம் பதிவிறக்கிப் பயன்படுத்தும். பயனர் உள்நுழைந்ததும், பயனரின் வால்பேப்பர் கொள்கை செயல்படத் தொடங்கும்.

சாதன வால்பேப்பர் கொள்கை அமைக்கப்படவில்லை எனில், பயனரின் வால்பேப்பர் கொள்கை அமைக்கப்பட்டிருந்தால் எதைக் காட்ட வேண்டும் என்பதைப் பயனரின் வால்பேப்பர் கொள்கைதான் முடிவெடுக்க வேண்டும்.

Supported on: SUPPORTED_WIN7

சாதன வால்பேப்பர் படம்

Registry HiveHKEY_LOCAL_MACHINE
Registry PathSoftware\Policies\Google\ChromeOS
Value NameDeviceWallpaperImage
Value TypeREG_MULTI_SZ
Default Value

chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)