OS புதுப்பிப்புகளுக்குப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட இணைப்புகளின் வகைகளாகும். OS புதுப்பிப்புகள் தனது அளவின் காரணமாக அதிக சுமையை இணைப்புகளின் மேல் ஏற்படுத்தும், மேலும் கூடுதல் கட்டணங்களையும் ஏற்படுத்தும். இதனால், விலை அதிகமான இணைப்பு வகைகளாகக் கருதப்படும் WiMax, Bluetooth மற்றும் Cellular உள்ளிட்ட இணைப்பு வகைகளுக்கு இயல்புநிலையில் இயக்கப்படாது.
"ethernet", "wifi", "wimax", "bluetooth" மற்றும் "cellular" ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட இணைப்பு வகை அடையாளங்காட்டிகளாகும்.
Registry Hive | HKEY_LOCAL_MACHINE |
Registry Path | Software\Policies\Google\ChromeOS\DeviceUpdateAllowedConnectionTypes |
Value Name | {number} |
Value Type | REG_SZ |
Default Value |