Google Chrome OS பூட்டுத் திரையில் அனுமதிக்க வேண்டிய குறிப்பெடுக்கும் பயன்பாடுகளை ஏற்புப்பட்டியலில் சேர்

Google Chrome OS பூட்டுத் திரையில், குறிப்பெடுக்கும் பயன்பாடாக இயக்கக்கூடிய பயன்பாடுகளின் பட்டியலைக் குறிப்பிடுகிறது.

தேர்ந்தெடுத்த குறிப்பெடுக்கும் பயன்பாடானது பூட்டுத் திரையில் இயக்கப்பட்டால், தேர்ந்தெடுத்த குறிப்பெடுக்கும் பயன்பாட்டைத் தொடங்குவதற்கான பயனர் இடைமுக உறுப்பானது பூட்டுத் திரையில் காட்டப்படும்.
பயன்பாட்டைத் தொடங்கும் போது, அதனால் பூட்டுத் திரையின் மேற்பகுதியில் பயன்பாட்டுச் சாளரத்தை உருவாக்க முடியும். மேலும், பூட்டுத் திரைச் சூழலில் தரவு உருப்படிகளை (குறிப்புகளை) உருவாக்கும். அமர்வு திறக்கப்பட்டிருக்கும் போது, உருவாக்கிய குறிப்புகளைப் பயனரின் முதன்மை அமர்விற்கு, பயன்பாட்டால் இறக்க முடியும். தற்போது, Chrome இன் குறிப்பெடுக்கும் பயன்பாடுகள் மட்டுமே பூட்டுத் திரையில் ஆதரிக்கப்படுகின்றன.

கொள்கை அமைக்கப்பட்டால், கொள்கையின் பட்டியல் மதிப்பில் பயன்பாட்டின் நீட்டிப்பு ஐடி இருந்தால் மட்டுமே பூட்டுத் திரையில் பயன்பாட்டை இயக்குவதற்கு, பயனர் அனுமதிக்கப்படுவார்.
அதன் விளைவாக, இந்தக் கொள்கையைக் காலிப் பட்டியலுடன் அமைத்தால், பூட்டுத் திரை முழுவதும் குறிப்பெடுக்கும் பயன்பாடுகள் முடக்கப்படும்.
கொள்கையில் பயன்பாட்டின் ஐடி இருப்பதாலேயே, பயனரால் ஒரு பயன்பாட்டைக் குறிப்பெடுக்கும் பயன்பாடாகப் பூட்டுத் திரையில் இயக்க முடியாது. எடுத்துக்காட்டாக, Chrome 61 இல் கிடைக்கக்கூடிய பயன்பாடுகளின் தொகுப்பை இயங்குதளமானது கூடுதலாகக் கட்டுப்படுத்துகிறது.

கொள்கை அமைக்கப்படவில்லை எனில், பூட்டுத் திரையில் பயனர் இயக்கக்கூடிய பயன்பாடுகளின் தொகுப்பின் மீது கொள்கை விதிக்கும் எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்காது.

Supported on: SUPPORTED_WIN7

Google Chrome OS பூட்டுத் திரையில் அனுமதிக்க வேண்டிய குறிப்பெடுக்கும் பயன்பாடுகளை ஏற்புப்பட்டியலில் சேர்

Registry HiveHKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\ChromeOS\NoteTakingAppsLockScreenWhitelist
Value Name{number}
Value TypeREG_SZ
Default Value

chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)