பயனருக்கான தொலைநிலைச் சான்றொப்பத்தை இயக்கு

சரி என அமைத்தால், chrome.enterprise.platformKeys.challengeUserKey()ஐப் பயன்படுத்தி Enterprise Platform Keys API மூலமாகத் தனியுரிமை CAக்குத் தொலைநிலையிலிருந்து சான்றொப்பமிட, Chrome சாதனங்களில் உள்ள வன்பொருளைப் பயனர் பயன்படுத்தலாம்.

தவறு என அமைத்தலோ அல்லது அமைக்கப்படவில்லை என்றாலோ, APIஐ அழைக்கும் போது, பிழைக் குறியீட்டுடன் அழைப்புத் தோல்வியடையும்.

Supported on: SUPPORTED_WIN7

Registry HiveHKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\ChromeOS
Value NameAttestationEnabledForUser
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)