URLகளின் பட்டியலுக்குச் சான்றிதழ் வெளிப்படைத்தன்மை செயலாக்கத்தை முடக்கு

பட்டியலிடப்பட்ட URLகளின் சான்றிதழ் வெளிப்படைத்தன்மை தேவைகளைச் செயல்படுத்துவதை முடக்கும்.

குறிப்பிட்ட URLகளில் உள்ள ஹோஸ்ட்பெயர்களுக்கான சான்றிதழ்களை, சான்றிதழ் வெளிப்படைத்தன்மை மூலம் வெளிப்படுத்தாதபடி செய்ய இந்தக் கொள்கை அனுமதிக்கிறது. இது நம்பத்தகாத சான்றிதழ்களைத் (ஏனெனில் அவை பொதுவில் சரியாக வெளியிடப்படாதவை) தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கும் என்பதால், அந்த ஹோஸ்ட்களில் தவறாகப் பயன்படுத்தப்பட்ட சான்றிதழ்களைக் கண்டறிவதைக் கடினமாக்கும்..

https://www.chromium.org/administrators/url-blacklist-filter-format இன் படி ஒரு URL வடிவமைக்கப்படும். இருப்பினும், திட்டம், போர்ட் அல்லது பாதையைச் சாராமல் வழங்கப்பட்டுள்ள ஹோஸ்ட்பெயரின் சான்றிதழ்கள் சரியானவையாக இருந்தால், URL இன் ஹோஸ்ட்பெயர் பகுதி மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும். வைல்டுகார்டு ஹோஸ்ட்கள் ஆதரிக்கப்படாது.

இந்தக் கொள்கை அமைக்கப்படவில்லை எனில், சான்றிதழ் வெளிப்படைத்தன்மை கொள்கைக்கு இணங்க சான்றிதழ் வெளிப்படைத்தன்மை மூலம் வெளியிடப்படாத எந்தவொரு சான்றிதழும் நம்பகமற்றதாகக் கருதப்படும்.

Supported on: SUPPORTED_WIN7

URLகளின் பட்டியலுக்குச் சான்றிதழ் வெளிப்படைத்தன்மை செயலாக்கத்தை முடக்கு

Registry HiveHKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\ChromeOS\CertificateTransparencyEnforcementDisabledForUrls
Value Name{number}
Value TypeREG_SZ
Default Value

chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)