Configure allowed quick unlock modes

இந்த ஏற்புப்பட்டியல், விரைந்து திறக்கும் பயன்முறைகளில் எந்தப் பயன்முறையைப் பயனர் உள்ளமைத்து, பூட்டுத் திரையைத் திறக்க பயன்படுத்தலாம் என்பதைக் கட்டுப்படுத்தும்.

இந்த மதிப்பானது எழுத்துச்சரங்களின் பட்டியலாகும். சரியான பட்டியல் உள்ளீடுகள்: "all", "PIN". பட்டியலில் "all" என்பதைச் சேர்த்தால், எதிர்காலத்தில் பயன்பாட்டிற்கு வருபவை உட்பட, விரைந்து திறக்கும் எல்லாப் பயன்முறைகளும் பயனருக்குக் கிடைக்கும். இல்லையெனில், பட்டியலில் உள்ள விரைந்து திறக்கும் பயன்முறைகள் மட்டுமே கிடைக்கும்.


எடுத்துக்காட்டாக, விரைந்து திறக்கும் எல்லாப் பயன்முறைகளையும் அனுமதிக்க, ["all"] என்பதைப் பயன்படுத்தவும். பின் மூலம் திறப்பதை மட்டும் அனுமதிக்க, ["PIN"] என்பதைப் பயன்படுத்தவும். விரைந்து திறக்கும் எல்லாப் பயன்முறைகளையும் முடக்க, [] என்பதைப் பயன்படுத்தவும்.

இயல்பாகவே, நிர்வகிக்கப்படும் சாதனங்களுக்கு விரைந்து திறக்கும் பயன்முறைகள் எதுவுமில்லை.

Supported on: SUPPORTED_WIN7

Configure allowed quick unlock modes

Registry HiveHKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\ChromeOS\QuickUnlockModeWhitelist
Value Name{number}
Value TypeREG_SZ
Default Value

chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)