அடுக்கு தானாக மறைக்கப்படுவதைக் கட்டுப்படுத்தவும்

Google Chrome OS அடுக்கைத் தானாக மறைப்பதைக் கட்டுப்படுத்தலாம்.

இந்தக் கொள்கையானது 'AlwaysAutoHideShelf' ஆக அமைக்கப்பட்டிருக்கும்போது, அடுக்கு எப்போதும் தானாக மறைக்கப்படும்.

இந்தக் கொள்கையானது 'NeverAutoHideShelf' ஆக அமைக்கப்பட்டால், அடுக்கு ஒருபோதும் தானாக மறைக்கப்படாது.

இந்தக் கொள்கையை நீங்கள் அமைத்தால், பயனர்களால் அதை மாற்ற அல்லது அதன் மேலெழுத முடியாது.

கொள்கை அமைக்கப்படவில்லை எனில், அடுக்கைத் தானாக மறைக்க வேண்டுமா என்பதைப் பயனர்களால் தேர்வுசெய்ய முடியும்.

Supported on: SUPPORTED_WIN7

அடுக்கு தானாக மறைக்கப்படுவதைக் கட்டுப்படுத்தவும்


  1. அடுக்கை எப்போதும் தானாக மறை
    Registry HiveHKEY_CURRENT_USER
    Registry PathSoftware\Policies\Google\ChromeOS\Recommended
    Value NameShelfAutoHideBehavior
    Value TypeREG_SZ
    ValueAlways
  2. அடுக்கை ஒருபோதும் மறைக்காதே
    Registry HiveHKEY_CURRENT_USER
    Registry PathSoftware\Policies\Google\ChromeOS\Recommended
    Value NameShelfAutoHideBehavior
    Value TypeREG_SZ
    ValueNever


chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)