திரை விசைப்பலகை இயக்கு

திரை விசைப்பலகையின் அணுகல்தன்மை அம்சத்தை இயக்கவும்.

இந்தக் கொள்கை சரி என்பதற்கு அமைக்கப்பட்டிருந்தால், திரை விசைப்பலகை எப்போதும் இயக்கப்பட்டிருக்கும்.

இந்தக் கொள்கை தவறு என்பதற்கு அமைக்கப்பட்டிருந்தால், திரை விசைப்பலகை எப்போதும் முடக்கப்பட்டிருக்கும்.

இந்தக் கொள்கையை நீங்கள் அமைத்தால், பயனர்களால் அதை மாற்றவோ, மேலெழுதவோ முடியாது.

இந்தக் கொள்கையை அமைக்காமல் இருந்தால், துவக்கத்தில் திரை விசைப்பலகை முடக்கப்பட்டிருக்கும் ஆனால் பயனர் அதை எந்நேரத்திலும் இயக்கலாம்.

Supported on: SUPPORTED_WIN7

Registry HiveHKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\ChromeOS\Recommended
Value NameVirtualKeyboardEnabled
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)