அகற்றத்தக்க USB சாதனங்களின் ஏற்புப்பட்டியல்

chrome.usb API வழியே நேரடியாக இணையப் பயன்பாட்டில் பயன்படுத்துவதற்காக, கெர்னல் இயக்கியிலிருந்து அகற்ற அனுமதிக்கும் USB சாதனங்களின் பட்டியலை வரையறுக்கும். உள்ளீடுகள் என்பவை குறிப்பிட்ட வன்பொருளை அடையாளப்படுத்த, USB விற்பனையாளர் அடையாளங்காட்டி மற்றும் தயாரிப்பு அடையாளங்காட்டியின் இணைகளாகும்.

இந்தக் கொள்கை உள்ளமைக்கப்படவில்லை எனில், அகற்றத்தக்க USB சாதனங்களின் பட்டியல் காலியாக இருக்கும்.

Supported on: SUPPORTED_WIN7

அகற்றத்தக்க USB சாதனங்களின் ஏற்புப்பட்டியல்

Registry HiveHKEY_LOCAL_MACHINE
Registry PathSoftware\Policies\Google\ChromeOS\UsbDetachableWhitelist
Value Name{number}
Value TypeREG_SZ
Default Value

chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)