துவக்கப் பயனர் செயல்பாட்டிற்காக காத்திரு

ஆற்றல் மேலாண்மை தாமதங்கள் மற்றும் அமர்வு நீளத்தின் வரம்பானது அமர்வில் பயனரின் முதல் செயல்பாட்டைக் கண்காணித்தப் பிறகு மட்டுமே இயங்குதலைத் தொடங்க வேண்டுமா என்பதைக் குறிப்பிடுகிறது.

இந்தக் கொள்கையானது சரி என அமைக்கப்பட்டால், அமர்வில் பயனரின் முதல் செயல்பாடுக் கண்காணிக்கப்படும் வரையில் ஆற்றல் மேலாண்மை தாமதங்கள் மற்றும் அமர்வு நீளத்தின் வரம்பு தொடங்கப்படாது.

இந்தக் கொள்கை தவறு என அமைக்கப்பட்டிருந்தால் அல்லது அமைக்கப்படாமல் இருந்தால், அமர்வுத் தொடங்கிய உடன் ஆற்றல் மேலாண்மை தாமதங்கள் மற்றும் அமர்வு நீளத்தின் வரம்பு தொடங்கிவிடும்.

Supported on: SUPPORTED_WIN7

Registry HiveHKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\ChromeOS
Value NameWaitForInitialUserActivity
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)