தவறு என அமைத்தால், எளிதில் யூகிக்கக்கூடிய வலிமையற்ற பின்களைப் பயனர்களால் அமைக்க முடியாது.
வலிமையற்ற பின்களுக்கான சில எடுத்துக்காட்டுகள்: ஒரே இலக்கத்தைக் கொண்டுள்ள பின்கள் (1111), ஒவ்வொன்றாக அதிகரிக்கும் இலக்கங்களைக் கொண்ட பின்கள் (1234), ஒவ்வொன்றாகக் குறையும் இலக்கங்களைக் கொண்ட பின்கள் (4321) மற்றும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பின்கள்.
இயல்பாகவே, பின்னை வலிமையற்றதாகக் கருதினால், பயனர்களுக்கு எச்சரிக்கைச் செய்தி மட்டுமே காட்டப்படும், பிழைச் செய்தி காட்டப்படாது.
Registry Hive | HKEY_CURRENT_USER |
Registry Path | Software\Policies\Google\ChromeOS |
Value Name | PinUnlockWeakPinsAllowed |
Value Type | REG_DWORD |
Enabled Value | 1 |
Disabled Value | 0 |