சாதன உள்நுழைவுத் திரையின் மொழி

Google Chrome OS உள்நுழைவுத் திரையில் கட்டாயப்படுத்தப்பட்ட மொழியை அமைக்கும்.

இந்தக் கொள்கை அமைக்கப்பட்டால், உள்நுழைத் திரை எப்போதும் இந்தக் கொள்கையின் (கொள்கையானது வரவிருக்கும் பதிப்புகளுடன் இணங்கும்தன்மைக்கான பட்டியலாக வரையறுக்கப்பட்டுள்ளது) முதல் மதிப்பு வழங்கிய மொழியில் காட்டப்படும். இந்தக் கொள்கை அமைக்கப்படாமல் இருந்தாலோ அல்லது வெற்றுப் பட்டியலாக அமைக்கப்பட்டாலோ, கடைசியாகப் பயன்படுத்திய பயனர் அமர்வின் மொழியில் உள்நுழைவுத் திரை காட்டப்படும். இந்தக் கொள்கை, தவறான மொழியின் மதிப்புக்கு அமைக்கப்பட்டால், உள்நுழைவுத் திரையானது இயல்பு மொழியில் (தற்போது en-US) அமைக்கப்படும்.

Supported on: SUPPORTED_WIN7

சாதன உள்நுழைவுத் திரையின் மொழி

Registry HiveHKEY_LOCAL_MACHINE
Registry PathSoftware\Policies\Google\ChromeOS\DeviceLoginScreenLocales
Value Name{number}
Value TypeREG_SZ
Default Value

chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)