Google Chrome OS புதுப்பிப்பு பயன்படுத்தப்பட்ட பிறகு தானியங்கு மறுதொடக்கத்தைத் திட்டமிடவும்.
இந்தக் கொள்கை சரி என அமைக்கப்பட்டால், Google Chrome OS புதுப்பிப்பு பயன்படுத்தப்பட்டவுடன் தானியங்கு மறுதொடக்கம் திட்டமிடப்படும், மேலும் புதுப்பிப்பு செயல்முறையை நிறைவுசெய்ய மறுதொடக்கம் அவசியமாகும். மறுதொடக்கம் உடனடியாக திட்டமிடப்படும், ஆனால் பயனர் தற்சமயம் சாதனத்தைப் பயன்படுத்தினால் 24 மணிநேரம் வரையில் சாதனத்தில் தாமதமாகலாம்.
இந்தக் கொள்கை தவறு என அமைக்கப்பட்டால், Google Chrome OS புதுப்பிப்பைப் பயன்படுத்திய பிறகு தானியங்கு மறுதொடக்கம் திட்டமிடப்படாது. பயனர் சாதனத்தை அடுத்த முறை மறுதொடக்கம் செய்யும்போது புதுப்பிப்புச் செயல்முறை நிறைவடையும்.
இந்தக் கொள்கையை நீங்கள் அமைத்தால், பயனர்கள் அதை மாற்றவோ அல்லது மேலெழுதவோ முடியாது.
குறிப்பு: தற்போது, உள்நுழைவுத் திரை காண்பிக்கப்படும்போதும் அல்லது கியோஸ்க் பயன்பாட்டின் அமர்வு செயலில் இருக்கும்போதும் மட்டுமே தானியங்கு மறுதொடக்கங்கள் இயக்கப்படும். இது எதிர்காலத்தில் மாற்றப்படும், ஆனால் குறிப்பிட்ட வகையிலான அமர்வு செயலில் இருந்தாலும் அல்லது இல்லை என்றாலும் கொள்கை எப்போதும் பயன்படுத்தப்படும்.
Registry Hive | HKEY_LOCAL_MACHINE |
Registry Path | Software\Policies\Google\ChromeOS |
Value Name | RebootAfterUpdate |
Value Type | REG_DWORD |
Enabled Value | 1 |
Disabled Value | 0 |