முடக்கப்பட்ட செருகுநிரல்களின் பட்டியலைக் குறிப்பிடுக

Google Chrome இல் முடக்கப்பட்டுள்ள செருகுநிரல்களின் பட்டியலைக் குறிப்பிடுகிறது, மேலும் பயனர்கள் இந்த அமைப்பை மாற்றுவதைத் தடுக்கிறது.

'*' மற்றும் '?' ஆகிய வைல்டுகார்டு எழுத்துக்குறிகள், தன்னிச்சையான எழுத்துக்குறிகளின் தொடர்ச்சியைப் பொருத்த பயன்படுத்தப்படும். '?' ஆனது ஒரே ஒரு எழுத்துக்குறியைப் பொருத்தும்போது '*' பல எழுத்துக்குறிகளைப் பொருத்தும், அதாவது பூஜ்ஜியம் அல்லது ஒரு எழுத்துக்குறியைப் பொருத்தும். '\' என்பது விலக்குதல் எழுத்துக்குறியாகும், இது நேரடியாக '*', '?', அல்லது '\' எழுத்துக்குறிகளைப் பொருத்த பயன்படுகிறது. நீங்கள் அவற்றின் முன்னதாக '\' ஐப் பயன்படுத்தலாம்.

நீங்கள் இந்த அமைப்பை இயக்கினால், குறிப்பிடப்பட்ட செருகுநிரல்களின் பட்டியல் எப்போதும் Google Chrome இல் பயன்படுத்தப்படாது. 'about:plugins' இல் செருகுநிரல்கள் முடக்கப்பட்டதாக குறிக்கப்படும், பயனர்கள் அவற்றை இயக்க முடியாது.

EnabledPlugins மற்றும் DisabledPluginsExceptions ஆகியவை இந்தக் கொள்கையை மீறலாம் என்பதை நினைவில் கொள்க.

இந்தக் கொள்கை அமைக்கப்படாமல் இருந்தால், இணக்கமற்ற வன்-குறியீடு, காலாவதியான அல்லது அபாயகரமான செருகுநிரல்கள் தவிர, கணினியில் நிறுவப்பட்டுள்ள செருகுநிரலைப் பயனர் பயன்படுத்தலாம்.

Supported on: SUPPORTED_WIN7

முடக்கப்பட்ட செருகுநிரல்களின் பட்டியல்

Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome\DisabledPlugins
Value Name{number}
Value TypeREG_SZ
Default Value

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)