இந்தக் கொள்கையைத் "தவறு" என அமைத்தால், துல்லியமான நேரமுத்திரையைப் பெறுவதற்காக Google சேவையகத்திற்கு Google Chrome அவ்வப்போது வினவல்களை அனுப்புவது நிறுத்தப்படும். இந்தக் கொள்கையைச் "சரி" என அமைத்தாலோ அல்லது அமைக்காமல் விட்டாலோ, இந்த வினவல்கள் இயக்கப்படும்.
Registry Hive | HKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER |
Registry Path | Software\Policies\Google\Chrome |
Value Name | BrowserNetworkTimeQueriesEnabled |
Value Type | REG_DWORD |
Enabled Value | 1 |
Disabled Value | 0 |