மொழியாக்கத்தை இயக்கு

Google Chrome இல் ஒருங்கிணைந்த Google மொழிபெயர்ப்பு சேவையை இயக்குகிறது. நீங்கள் இந்த அமைப்பை இயக்கினால், Google Chrome ஆனது பயனருக்கான பக்கத்தை மொழிபெயர்க்கும் ஒருங்கிணைந்த கருவிப்பட்டியை உரிய தருணத்தில் காண்பிக்கும். நீங்கள் இந்த அமைப்பை முடக்கினால், பயனர்கள் ஒருபோதும் மொழிபெயர்ப்பு கருவியைப் பார்க்க முடியாது. இந்த அமைப்பை இயக்கினாலோ அல்லது முடக்கினாலோ, பயனர்கள் Google Chrome இல் உள்ள அமைப்பை மாற்றவோ அல்லது மீறவோ முடியாது. இந்த அமைப்பை அமைக்காமல் விட்டிருந்தால், இந்த செயல்பாட்டைப் பயன்படுத்துவதா இல்லையா என்பதை பயனர் தீர்மானிக்கலாம்.

Supported on: SUPPORTED_WIN7

Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameTranslateEnabled
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)