POST ஐப் பயன்படுத்தும் பரிந்துரை URL க்கான அளவுருக்கள்

POST மூலம் பரிந்துரைத் தேடலை மேற்கொள்ளும்போது பயன்படுத்தப்பட்ட அளவுருக்களைக் குறிப்பிடுகிறது. இது காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட பெயர்/மதிப்பு இணைகளைக் கொண்டுள்ளது. மதிப்பானது மேலே கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டில் உள்ள {searchTerms} போன்ற டெம்ப்ளேட் அளவுரு எனில், அது உண்மையான தேடல் வார்த்தைகளின் தரவு மூலம் மாற்றியமைக்கப்படும் .

இந்தக் கொள்கை விருப்பத்திற்குரியதாகும். அமைக்கப்படவில்லையெனில், GET முறையைப் பயன்படுத்தி பரிந்துரைத் தேடல் கோரிக்கை அனுப்பப்படும்.

'DefaultSearchProviderEnabled' கொள்கை இயக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்தக் கொள்கையானது ஆதரிக்கப்படும்.

Supported on: SUPPORTED_WIN7

POST ஐப் பயன்படுத்தும் பரிந்துரை URL க்கான அளவுருக்கள்

Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameDefaultSearchProviderSuggestURLPostParams
Value TypeREG_SZ
Default Value

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)