முதல் இயக்கத்தின்போதே இயல்புநிலை உலாவலிருந்து தேடு பொறிகளை இறக்குமதி செய்

இந்த கொள்கை செயலாக்கப்பட்டிருந்தால் தற்போதைய இயல்புநிலை உலாவியில் இருந்து, தேடல் இன்ஜின்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்பதை வற்புறுத்தும். செயலாக்கப்பட்டிருந்தால், இறக்குமதி உரையாடலையும் இந்தக் கொள்கை பாதிக்கும். முடக்கப்பட்டிருந்தால், இயல்புநிலையான தேடல் இன்ஜின் இறக்குமதியாகாது. இது அமைக்கப்படவில்லை எனில், இறக்குமதி செய்யலாமா என பயனரிடம் கேட்கப்படும் அல்லது தானாக இறக்குமதியாகும்.

Supported on: SUPPORTED_WIN7

Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameImportSearchEngine
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)