YouTube பாதுகாப்புப் பயன்முறையைச் செயல்படுத்தும்

YouTube பாதுகாப்புப் பயன்முறையைச் செயல்பாட்டு நிலைக்கு அமைத்து இந்த அமைப்பைப் பயனர்கள் மாற்றுவதைத் தடுக்கும்.

இந்த அமைப்பை இயக்கினால், YouTube இல் பாதுகாப்புப் பயன்முறை எப்போதும் செயல்பாட்டு நிலையில் இருக்கும்.

இந்த அமைப்பை முடக்கினால் அல்லது மதிப்பை அமைக்காமல் இருந்தால், YouTube இல் பாதுகாப்புப் பயன்முறை செயல்படுத்தப்படாது.

Supported on: SUPPORTED_WIN7

Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameForceYouTubeSafetyMode
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)