இந்தக் கொள்கையைச் சரி என அமைத்தால் அல்லது அமைக்கவில்லை எனில், Google Cast இயக்கப்படும். மேலும், பயன்பாட்டு மெனு, பக்க சூழல் மெனுக்கள், அனுப்புதல் இயக்கப்பட்ட இணையதளங்களிலுள்ள மீடியா கட்டுப்பாடுகள், Cast கருவிப்பட்டி ஐகான் (காட்டப்பட்டால்) ஆகியவற்றிலிருந்து பயனர்கள் அதைத் தொடங்கலாம்.
இந்தக் கொள்கையைத் தவறு என அமைத்தால், Google Cast முடக்கப்படும்.
Registry Hive | HKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER |
Registry Path | Software\Policies\Google\Chrome |
Value Name | EnableMediaRouter |
Value Type | REG_DWORD |
Enabled Value | 1 |
Disabled Value | 0 |