செயலாக்கப்பட்ட செருகுநிரல்களின் பட்டியலைக் குறிப்பிடுக

Google Chrome இல் செயலாக்கப்பட்டுள்ள செருகுநிரல்களின் பட்டியலைக் குறிப்பிடுகிறது மேலும் இந்த அமைப்பை மாற்றுவதில் இருந்துப் பயனர்களைத் தடுக்கிறது. '*' மற்றும் '?' போன்ற வைல்டு கார்டு எழுத்துக்குறிகள், தன்னிச்சையான எழுத்துக்குறிகளின் வரிசைமுறையை பொருத்தப் பயன்படுகிறது. '?' என்பது விருப்பதேர்வுக்குரிய ஒற்றை எழுத்துக்குறியைக் (அதாவது பூஜ்யம் அல்லது ஒற்றை எழுத்துக்குறிகளைப் பொருந்துவது) குறிப்பிடுமானால், '*' என்பது தன்னிச்சையான எண்ணின் எழுத்துக்குறிகளுக்கு பொருந்தும். '\' என்ற விடுபடும் எழுத்துக்குறி, '*', '?', அல்லது '\' ஆகிய எழுத்துக்குறிகளுக்குப் பொருந்தும், நீங்கள் '\' என்பதை அவற்றின் முன்பு இடலாம். குறிப்பிட்ட செருகுநிரல்கள் நிறுவப்பட்டிருந்தால் அதன் பட்டியல் எப்போதும் Google Chrome இல் பயன்படுத்தப்படும். 'about:plugins' என்பதில் செருகுநிரல்கள் செயலாக்கத்தில் குறிக்கப்படும் மேலும் பயனர்கள் அதை முடக்க முடியாது. இந்தக் கொள்கை DisabledPlugins மற்றும் DisabledPluginsExceptions ஆகிய இரண்டையும் புறக்கணிக்கும். இந்தக் கொள்கை அமைக்கப்படாமல் இருந்தால், கணினியில் நிறுவப்பட்டிருக்கும் எந்த செருகுநிரலையும் பயனர் முடக்கலாம்.

Supported on: SUPPORTED_WIN7

இயக்கப்பட்ட செருகுநிரல்களின் பட்டியல்

Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome\EnabledPlugins
Value Name{number}
Value TypeREG_SZ
Default Value

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)