சாதனத்தின் இயல்புப் பிரிண்டரை இயல்புநிலையாகப் பயன்படுத்து

மிகச் சமீபத்தில் பயன்படுத்திய பிரிண்டருக்குப் பதிலாக, அச்சு மாதிரிக்காட்சியில் இயல்புத் தேர்வாக அமைத்த சாதன இயல்புப் பிரிண்டரை Google Chrome பயன்படுத்தும்படி செய்யும்.

இந்த அமைப்பை முடக்கினால் அல்லது மதிப்பை அமைக்காமல் இருந்தால், அச்சு மாதிரிக்காட்சியானது இயல்பான இலக்கிடத் தேர்வாக, மிகச் சமீபத்தில் பயன்படுத்திய பிரிண்டரைப் பயன்படுத்தும்.

இந்த அமைப்பை இயக்கினால், அச்சு மாதிரிக்காட்சியானது இயல்பு இலக்கிடத் தேர்வாக, OS அமைப்பின் இயல்புப் பிரிண்டரைப் பயன்படுத்தும்.

Supported on: SUPPORTED_WIN7

Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome\Recommended
Value NamePrintPreviewUseSystemDefaultPrinter
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)