Google Chromeக்குக் கட்டாய உள்நுழைவை இயக்கும்

இந்தக் கொள்கையை "சரி" என அமைத்தால், உலாவியைப் பயன்படுத்தும் முன், பயனர் தனது சுயவிவரத்தின் மூலம் Google Chrome இல் உள்நுழைய வேண்டும். அத்துடன், BrowserGuestModeEnabled இன் இயல்பு மதிப்பானது "தவறு" என அமைக்கப்படும்.

இந்தக் கொள்கையை "தவறு" என அமைத்தாலோ அல்லது உள்ளமைக்கவில்லை என்றாலோ, Google Chrome இல் உள்நுழையாமலே உலாவியைப் பயனர் பயன்படுத்தலாம்.

Supported on: SUPPORTED_WIN7

Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameForceBrowserSignin
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)