Google Chrome இல் உள்நுழைய அனுமதியிருக்கும் பயனர்களைக் கட்டுப்படுத்து

Google Chrome இல் உள்நுழைய இயலும் பயனர்களைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சுருங்குறித் தொடரைக் கொண்டுள்ளது. இந்தக் கள வடிவுடன் பொருந்தாத ஒரு பயனர்பெயரில் உள்நுழைய பயனர் முயற்சித்தால் ஒரு பொருத்தமான பிழை காண்பிக்கப்படுகிறது. இந்தக் கொள்கையை அமைக்காமல் அல்லது காலியாக விட்டுவிட்டால், பிறகு எந்தப் பயனராலும் Google Chrome இல் உள்நுழைய முடியும்.

Supported on: SUPPORTED_WIN7

Google Chrome இல் உள்நுழைய அனுமதியிருக்கும் பயனர்களைக் கட்டுப்படுத்து

Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameRestrictSigninToPattern
Value TypeREG_SZ
Default Value

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)