TLS False Start மேம்படுத்துதல் முடக்கப்பட வேண்டுமா என்பதைக் குறிப்பிடும். இதற்கு முன் அறிந்துகொள்ளப்பட்ட காரணங்களால், இந்தக் கொள்கை DisableSSLRecordSplitting எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கொள்கை அமைக்கப்படாவிட்டால், அல்லது false என அமைக்கப்பட்டால், TLS False Start இயக்கப்படும். இது true என அமைக்கப்பட்டால், TLS False Start முடக்கப்படும்.
Registry Hive | HKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER |
Registry Path | Software\Policies\Google\Chrome |
Value Name | DisableSSLRecordSplitting |
Value Type | REG_DWORD |
Enabled Value | 1 |
Disabled Value | 0 |