இணைய புளூடூத் API இன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும்

இணையதளங்கள் அருகிலுள்ள புளூடூத் சாதனங்களை அணுக அனுமதிக்கலாமா என்பதை அமைக்க உங்களை அனுமதிக்கிறது. அணுகலை முழுதாகத் தடுக்கலாம் அல்லது இணையதளம் அருகிலுள்ள புளூடூத் சாதனங்களை அணுக விரும்பும் ஒவ்வொரு முறையும் பயனரிடம் கேட்கலாம்.

இந்தக் கொள்கையை அமைக்காமல் விட்டுவிட்டால், '3' பயன்படுத்தப்படும், அதைப் பயனர் மாற்ற முடியும்.

Supported on: SUPPORTED_WIN7

இணைய புளூடூத் API இன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும்

 1. இணைய புளூடூத் API வழியாக புளூடூத் சாதனங்களுக்கான அணுகலைக் கோர எந்தத் தளத்தையும் அனுமதிக்க வேண்டாம்
  Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
  Registry PathSoftware\Policies\Google\Chrome
  Value NameDefaultWebBluetoothGuardSetting
  Value TypeREG_DWORD
  Value2
 2. அருகிலுள்ள புளூடூத் சாதன அணுகலைக் கொடுக்குமாறு பயனரிடம் கேட்க தளங்களை அனுமதிக்கும்
  Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
  Registry PathSoftware\Policies\Google\Chrome
  Value NameDefaultWebBluetoothGuardSetting
  Value TypeREG_DWORD
  Value3

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)