Google Chrome இல் அக PDF வியூவரை முடக்கும். அதற்குப் பதிலாக, அதைப் பதிவிறக்கமாகக் கருதி, இயல்புப் பயன்பாட்டில் PDF கோப்புகளைத் திறக்க பயனரை அனுமதிக்கும்.
இந்தக் கொள்கை அமைக்கப்படவில்லை என்றாலோ அல்லது முடக்கப்பட்டிருந்தாலோ, பயனர் முடக்கும் வரை PDF கோப்புகளைத் திறக்க PDF செருகுநிரல் பயன்படுத்தப்படும்.
Registry Hive | HKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER |
Registry Path | Software\Policies\Google\Chrome\Recommended |
Value Name | AlwaysOpenPdfExternally |
Value Type | REG_DWORD |
Enabled Value | 1 |
Disabled Value | 0 |