வழக்கத்திற்கு மாறான போர்ட்டுகளில் HTTP/0.9 ஆதரவை இயக்கும்

இந்தக் கொள்கையானது HTTPக்கான 80 மற்றும் HTTPSக்கான 443 ஆகியவற்றைத் தவிர்த்து, பிற போர்ட்டுகளில் HTTP/0.9ஐ இயக்கும்.

இயல்பாகவே இந்தக் கொள்கை முடக்கப்பட்டிருக்கும். இயக்கினால், https://crbug.com/600352 இல் விவரிக்கப்பட்டுள்ள பாதுகாப்புச் சிக்கலை பயனர்கள் எதிர்கொள்ளக்கூடும்.

இந்தக் கொள்கையானது HTTP/0.9 இல் ஏற்கனவே இருக்கும் சேவையகங்களை மாற்றுவதற்கான வாய்ப்பை நிறுவனங்களுக்கு வழங்குகிறது. இந்தக் கொள்கை எதிர்காலத்தில் அகற்றப்படும்.

இந்தக் கொள்கை அமைக்கப்படவில்லை எனில், வழக்கத்திற்கு மாறான போர்ட்டுகளில் HTTP/0.9 முடக்கப்படும்.

Supported on: SUPPORTED_WIN7

Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameHttp09OnNonDefaultPortsEnabled
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)