POST மூலம் படத் தேடலை மேற்கொள்ளும்போது பயன்படுத்தப்பட்ட அளவுருக்களைக் குறிப்பிடுகிறது. இது காற்புள்ளியால் பிரிக்கப்பட்ட பெயர்/மதிப்பு இணைகளைக் கொண்டுள்ளது. மதிப்பானது மேலே கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டில் உள்ள {imageThumbnail} போன்ற டெம்ப்ளேட் அளவுரு எனில், அது உண்மையான படத்தின் சிறுபடத் தரவு மூலம் மாற்றியமைக்கப்படும்.
இந்தக் கொள்கை விருப்பத்திற்குரியதாகும். அமைக்கப்படவில்லையெனில், GET முறையைப் பயன்படுத்தி பரிந்துரைத் தேடல் கோரிக்கை அனுப்பப்படும்.
'DefaultSearchProviderEnabled' கொள்கை இயக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்தக் கொள்கையானது ஆதரிக்கப்படும்.
Registry Hive | HKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER |
Registry Path | Software\Policies\Google\Chrome\Recommended |
Value Name | DefaultSearchProviderImageURLPostParams |
Value Type | REG_SZ |
Default Value |