உலாவியில் விருந்தினர் பயன்முறையை இயக்கும்

இந்தக் கொள்கை true என அமைக்கப்பட்டிருந்தாலோ அல்லது உள்ளமைக்கப்படாமல் இருந்தாலோ, விருந்தினர் உள்நுழைவுகளை Google Chrome இயக்கும். விருந்தினர் உள்நுழைவுகள் என்பவை அனைத்துச் சாளரங்களும் மறைநிலைப் பயன்முறையில் இருக்கும் Google Chrome சுயவிவரங்களாகும்.

இந்தக் கொள்கை false என அமைக்கப்பட்டால், விருந்தினர் சுயவிவரங்களைத் தொடங்க Google Chrome அனுமதிக்காது.

Supported on: SUPPORTED_WIN7

Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameBrowserGuestModeEnabled
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)