எழுத்துப்பிழை சரிபார்க்கும் இணைய சேவையை இயக்கு/முடக்கு

எழுத்துப்பிழைகளைத் தீர்ப்பதற்கு உதவ Google Chrome Google இணைய சேவையைப் பயன்படுத்தலாம். இந்த அமைப்பு இயக்கப்பட்டால், இந்தச் சேவையானது எப்போதுமே பயன்படுத்தப்படும். இந்த அமைப்பு முடக்கப்பட்டால், இந்தச் சேவை ஒருபோதும் பயன்படுத்தப்படாது.

பதிவிறக்கப்பட்ட அகராதியைப் பயன்படுத்தியும் எழுத்துப்பிழை சரிபார்ப்பைச் செயல்படுத்தலாம்; இந்தக் கொள்கையானது ஆன்லைன் சேவையின் பயன்பாட்டை மட்டுமே கட்டுப்படுத்துகிறது.

இந்த அமைப்பை உள்ளமைக்கவில்லையெனில், பயனர்கள் எழுத்துப்பிழைச் சரிபார்ப்பு சேவையைப் பயன்படுத்த வேண்டுமா இல்லையா என்பதைத் தேர்வுசெய்யலாம்.

Supported on: SUPPORTED_WIN7

Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome\Recommended
Value NameSpellCheckServiceEnabled
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)