கிராஸ் ஒரிஜின் HTTP அடிப்படை அங்கீகரிப்பை குறிப்பிடுகிறது

பக்கத்தில் இருக்கும் மூன்றாம் தரப்பினரின் துணை உள்ளடக்கம் HTTP அடிப்படை அங்கீகார உரையாடல் பெட்டியை பாப் அப் செய்ய அனுமதிப்பதைக் கட்டுப்படுத்துகிறது. ஃபிஷிங் பாதுகாப்பிற்காக இது முடக்கப்பட்டது. இந்த கொள்கை அமைக்கப்படாமல் இருந்தால், இது முடக்கப்படும் மேலும் மூன்றாம் தரப்பினரின் துணை உள்ளடக்கம் HTTP அடிப்படை அங்கீகார உரையாடல் பெட்டியை பாப் அப் செய்வதற்கு அனுமதிக்கப்படாது.

Supported on: SUPPORTED_WIN7

Registry HiveHKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\Chrome
Value NameAllowCrossOriginAuthPrompt
Value TypeREG_DWORD
Enabled Value1
Disabled Value0

chrome.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)